தென்மண்டல ஏ.டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி ஆபாஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் தென்மண்டல ஏ.டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி ஆபாஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஜி அந்தஸ்திலான மண்டல தலைவர் பதவியில் முதன்முறையாக ஏ.டி.ஜி.பி. ஒருவர் நியமனம். தான் பொறுப்பு வகித்து வரும் பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி பொறுப்பை சிலைக்கடத்தல் ஏ.டி.ஜி.பியிடம் ஒப்படைக்க உத்தரவு.