பால் கொள்முதல் விலை ரூ.44 ஆக உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புதமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மேலும் 3 ரூபாய் உயர்த்தி முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதனால் மொத்த விலை உயர்வு 6 ரூபாயாக அதிகரித்துள்ளது.