தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர் ஜெயம் ரவி மனைவி தான் ஆர்த்தி ரவி. இவர் முதலில் சாதாரணமாக இருந்தாலும் தற்பொழுது நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவுக்கு போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுகிறார். நிற உடையுடன் கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், View this post on Instagram Every day above ground is a good day. #lifeintimesofcovid #quarantinebirthdaysmatter […]