'ஆபரேஷன் லோட்டஸ்' – செப். 22 பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு!பஞ்சாபில் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான அரசு மீது செப். 22ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு.