பர்த்டே பேபிக்கு ஸ்வீட்டான சர்ப்ரைஸ் கொடுத்த ராஜா ராணி ஹீரோ.! உச்சக்கட்ட சந்தோஷத்தில் ஆலியா.!
தனது பிறந்தநாளை கணவர், குழந்தை, குடும்பத்துடன் கொண்டாடிய வீடியோவை ஆலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் அறிமுகமானவர் தான் ஹீரோயினாக நடித்த ஆலியா மானஸா மற்றும் ஹீரோவான சஞ்சீவ் கார்த்திக். சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து அதன் பின்னர் வாழ்க்கையில் ரீயல் ஜோடியாக ஆனவர் தான் இந்த தம்பதிகள். அண்மையில் இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்ததும், Alia Syed என்ற குழந்தையின் … Read more