பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி எனும் தொடர் மூலம் காதலர்களாகி திருமணம் பண்ணி தற்பொழுது குழந்தைக்கு தாய் தகப்பனாக உள்ளவர்கள்தான் ஆலியா மனசா மற்றும் சஞ்சீவ். இவர்களுக்கு பிறந்த குழந்தையின் புகைப்படத்தை தற்போது தனது இணையதளத்தில் பதிவிட்டு அக்குழந்தையின் பெயர் ஐலா சையத் என அதிகாரப்பூர்வமாக பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு, View […]