Tag: Aalapula

கோடையில் ஒரு கலக்கலான சுற்றுலா போகலாமா

சுற்றுலா என்றால்  ஆனந்தம் அதுவும் கோடையில் என்றால் அதனை கொண்டாடாதவர்களே இருக்க முடியாது. சுற்றுலா செல்வதால் நம் மனதிற்கும் உடம்பிற்கும் மிகவும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.மேலும் நம் மனஅழுத்தம் ,வேலைப்பளு குறையும்.ஆனந்தை அள்ளிகொடுக்கும். நம்முடைய உடலையும் மனதையும் ஆனந்தமாக வைத்து  கொள்ள அடிக்கடி சுற்றுலா செல்வது ஒரு மிக சிறந்த தீர்வாகும். தற்போது இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நாம் மலை பிரதேசங்கள்,பசுமை மற்றும் எழில் கொஞ்சும் இடங்களுக்கு செல்வது மனதிற்கு ஒரு புதிய புத்துணர்ச்சியை கொடுக்கும். அந்த வகையில் […]

Aalapula 4 Min Read
Default Image