Tag: Aadhi And Nikki Galrani

#CelebrityDiwali : நயன்தாரா முதல் புகழ் வரை….இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள்.!

ஆண்டு தோறும் மக்கள் தீபாவளி பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடடபடவுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடித்து  மகிழ்ச்சியுடன் கொண்டாட காத்துள்ளனர்.  இவர்களை போல சினிமா பிரபலங்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள். அந்த வகையில், இந்த வருடம் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி வருகிறது. எனவே இந்த வருடம் தலை […]

Aadhi And Nikki Galrani 7 Min Read