மெகா ஸ்டாரின் படத்தில் முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்.! எந்த படம் தெரியுமா.!மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிகக்கவுள்ள ஆச்சார்யா படத்தில் ராம் சரணிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.