90 ஆண்டுகள் கழித்து மைனே தீவில் பிறந்த குழந்தை!
அமெரிக்காவில் மைனே தீவில் 90 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை. இரு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் மைனே தீவில், ஆரோன் கிரே மற்றும் எரின் பெர்னால்டு தம்பதியினருக்கு, இந்த தீவில் 90 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு அசெலியா பெல்லி கிரே என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில்,கால்வின் கூலிட்ஜ் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்ததில் இருந்து, இந்த தீவில் யாருக்கும் குழந்தை பிறக்கவில்லை. இந்த தீவில் கடைசியாக, 1927-ல் தான் ஒரு குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து […]