சீனாவில் ரசாயன நிறுவனத்தில் நச்சு வாயு வெளியேற்றம்…8 பேர் உயிரிழப்பு….சீனாவில் உள்ள ரசாயன நிறுவனத்தில் நச்சு வாயுவை சுவாசித்ததில் 8 பேர் இறந்தனர், 3 பேர் நோய்வாய்ப்பட்டனர்