தோற்றத்திலேயே மிரட்டும் 'தி ஸ்கால்பல்'..அதிரடி பவருடன் களமிறங்கிய 2027 KTM 790 Duke!"
புதிய வண்ண TFT டிஸ்ப்ளே, கார்னரிங் ஏபிஎஸ் (Cornering ABS), டிராக்ஷன் கன்ட்ரோல் (Traction Control), பல்வேறு ரைடிங் மோடுகள் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி எனப் பல அதிநவீன வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.