750 படுக்கை வசதிகள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை...!!750 படுக்கை வசதிகள், 15 வகையான உயர் ரக சிறப்பு மருத்துவ பிரிவுகள், தினமும் ஆயிரத்து 500 புற நோயாளிகளுக்கு சிகிச்சை என பல்வேறு சிறப்பம்சங்களுடன் மதுரை எய்ம்ஸ்