70 அடி நீள கேக்.. ஆட்டம் பாட்டத்துடன் பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம்!பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, 70 அடி நீல கேக்கை தொண்டர்கள் வெட்டினார்கள்.