பஞ்சாப் – மும்பை இடையே இன்று முக்கிய போட்டி.. வென்றால் முதலிடம்.!ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.