ஆல் – அவுட்: மளமளவென சரிந்த விக்கெட்ஸ்.., ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்! ஹைதராபாத் மாஸ் வெற்றி.!!இன்றைய ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!இஷான் கிஷனின் அற்புதமான பேட்டிங் செய்ததால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஆர்சிபி அணிக்கு 232 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.