Tag: 6 year old boy

கடவுளுக்கு பிரசாதமாக வைக்கப்பட்ட ஆப்பிள்.. 6 வயது சிறுவன் அடித்து கொலை..

கடவுளுக்கு வைக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட 6 வயது சிறுவன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின், கயாவில் உள்ள ஒரு பள்ளியில் துர்கா தேவிக்கு வைக்கப்பட்ட பிரசாதத்தில் இருந்து ஆப்பிள் பழத்தை எடுத்து சாப்பிட்டதற்காக 6 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்த விசாரணையில், பள்ளியின் உரிமையாளர்கள் அந்த 6 வயது சிறுவனை ஒரு அறைக்குள் வைத்து கொடூரமாக தாக்கியதாகவும், பின்னர் அந்த சிறுவன் பள்ளி வளாகத்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டதாகவும் […]

#Bihar 2 Min Read
Default Image

தங்கையை காப்பாற்ற நாயிடம் கடி வாங்கி 90 தையல்போட்ட 6 வயது சிறுவன் !

அமெரிக்காவில் நாயிடமிருந்து தன் தங்கையைக் காப்பாற்றிய 6 வயதுச் சிறுவன். அமெரிக்காவில் கடந்த 9-ம் தேதி  பிரிட்ஜர் என்ற 6 வயது சிறுவன், தனது தங்கையை ஒரு நாய் தாக்க வருவதைப் பார்த்துள்ளான் . இதனால்,  உடனடியாக அந்த நாய் முன்னால் நின்று தனது தங்கையை காப்பாற்றியுள்ளான். அப்போது அந்த நாய் பிரிட்ஜரின் முகத்திலும், தலையிலும் கடித்து குதறி உள்ளது. ஆனாலும், பிரிட்ஜர் தனது தங்கையின் கையைப்  விடாமல் பிடித்து கொண்டு இருவரும் தப்பி விட்டனர். இந்த […]

6 year old boy 5 Min Read
Default Image