தமிழகத்தில் திங்கள்கிழமை (06/01/2025) இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் திங்கள்கிழமை (06/01/2025) கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.