#BREAKING : 5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.பழைய தேர்வு நடைமுறையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.