ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் மீட்பு..! சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்.!மத்திய பிரதேசத்தில் 55 அடி ஆழ்துளை கிணற்றில் இருந்து 8 வயது சிறுவன் 4 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டான்.