Tag: 52kg explosivesfound

புல்வாமா தாக்குதல் போல் மற்றோரு தாக்குதல் முறியடிப்பு.! ஜம்முவில் 52 கிலோ வெடிபொருட்கள் கண்டெடுப்பு.!

காஷ்மீரில் 52 வெடிபொருட்கள் கண்டெடுத்து, புல்வாமா தாக்குதல் போன்ற மற்றோரு தாக்குதல் நடக்காமல் இந்திய ராணுவம் ராணுவம் முன்பே முறியடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் நேற்று காலை 8 மணியளவில் கடிகல் பகுதியில் கரேவா என்ற இடத்தில் ஒரு பழத்தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒரு சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பற்றிய ரகசிய தகவல், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு தெரிய வந்தது. அந்த நீர் தொட்டியில் 52 கிலோகிராம் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒவ்வொன்றிலும் 125 கிராம் […]

52kg explosivesfound 4 Min Read
Default Image