கூலி படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் சொன்ன துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!தமிழ் திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த ரஜினிகாந்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.