மேற்குவங்கம்: விஷம் குடித்து மயங்கி விழும் பெண் ஆசிரியர்களின் அதிர்ச்சி வீடியோ..!மேற்குவங்கத்தில் பெண் ஆசிரியர்கள் விஷம் குடித்து மயங்கி விழும் அதிர்ச்சியான காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.