10 லட்சம் பட்ஜெட்டில் கார் தேடுறீங்களா? உங்களுக்கான சூப்பர் 3 கார்கள் இதோ!இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கு கீழ் உள்ள பிரிவில், 5 ஸ்டார் ரேட்டிங் பாதுகாப்புடன் HYUNDAI VENUE, SKODA KYLAQ ஆகிய கார்கள் உள்ளது.