ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 50 சதவீதம் வழங்கப்படும் என்பதால் குஜராத் அரசு 5 லட்சம் பணியிடங்களை நிரப்பவில்லை: கார்கே
குஜராத்தில் காலியாக உள்ள 5 லட்சம் அரசு மற்றும் அரசு சார்ந்த பணியிடங்களை பாஜக நிரப்பவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.