42 லிட்டர் பூட் ஸ்பேஸ்... 120 கி.மீ ரேஞ்ச்! புதிய Lectrix NDuro 2.0 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!புதிய Lectrix NDuro 2.0 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 42 லிட்டர் பூட் ஸ்பேஸ் மற்றும் 100-120 கி.மீ ரேஞ்ச் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.