தனியார் உணவங்களுக்கு சொந்தமான 34 இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனைதனியார் உணவகங்கள் உள்ளிட்ட 34 இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.