தொடரும் நற்செயல் .! 3 ஆதரவற்ற குழந்தைகளின் பொறுப்பை ஏற்ற சோனு சூட்.!3 ஆதரவற்ற குழந்தைகளின் பொறுப்பை ஏற்று தத்தெடுத்து உதவிய சோனு சூட்டிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.