#T20 WorldCup2022: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து அணி! ஹேல்ஸ், பட்லர் அதிரடியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.!டி-20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.