Tag: +2exam

#BREAKING: +2 தேர்வு ரத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு…!

தமிழகத்தில் +2 தேர்வு ரத்துக்கு அரசின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் கொரோனாவின் தாக்கம் காரணமாக சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஒடிசா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்து பிளஸ்டூ பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தனர். இதையடுத்து தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு நடைபெறுமா..? அல்லது ரத்து செய்யப்படுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. பின்னர் பள்ளிக் கல்வித்துறை […]

#ChennaiHC 4 Min Read
Default Image

பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது பற்றி முடிவு செய்ய குழு..!

மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதை முடிவு செய்ய குழு அமைக்கப்படும். குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் பிளஸ் டூ மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் வழங்கப்படும். பிளஸ் டூ தேர்வு நடத்துவது குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக் கேட்பு அறிக்கையை இன்று மாலை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வரிடம்  சமர்ப்பித்தார். இதைத்தொடர்ந்து, மாணவர்கள் நலன் கருதி தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து முடிவு செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். பிளஸ் டூ தேர்வு […]

#TNGovt 4 Min Read
Default Image

#BREAKING: தமிழகத்தில் +12 தேர்வு ரத்து- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

இந்த ஆண்டு 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு. சமீபத்தில் கொரோனாவின் தாக்கம் காரணமாக சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஒடிசா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்து பிளஸ்டூ பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தனர். இதையடுத்து தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு நடைபெறுமா..? அல்லது ரத்து செய்யப்படுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சமீபத்தில் செய்தியாளரிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் […]

+2exam 4 Min Read
Default Image

#BREAKING: +2 தேர்வு- சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை தொடங்கியது..!

சட்டமன்றத்தில் முக்கியத்துவம் பெற்ற 13 கட்சிகளின் நிர்வாகிகள் உடன் அன்பில் மகேஷ் காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். பிளஸ் டூ தேர்வு குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் காணொளி மூலம் கருத்துக்கேட்பு நடைபெற்று வருகிறது. நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிளஸ் டூ தேர்வு விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளனர். பிளஸ் டூ தேர்வு குறித்து […]

+2exam 4 Min Read
Default Image

#BREAKING: +12 தேர்வு குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் நாளை கருத்துக்கேட்பு – அன்பில் மகேஷ்..!

ப்ளஸ் 2 தேர்வு குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் நாளை நன்பகல் 12 மணிக்கு  காணொளிமூலம் கருத்துக்கேட்பு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு பிறகு  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது, பிளஸ் டூ தேர்வு விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளனர். பிளஸ் டூ தேர்வு குறித்து மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்களுடன் ஆலோசனை பெற உள்ளது. ப்ளஸ் […]

+2exam 3 Min Read
Default Image

+2 பொதுத்தேர்வு நடக்குமா..? ரத்தாகுமா..? – நாளை ஆலோசனை..!

+2 பொதுத்தேர்வு நடத்துவது என்பது குறித்து கல்வியாளர்களுடன் நாளை மாலை ஆலோசனை நடத்தப்பட உள்ளது.  முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் உள்ள கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், +2 பொதுத்தேர்வு நடத்துவது என்பது குறித்து கல்வியாளர்களுடன் நாளை மாலை ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அவர் பிளஸ் 2 தேர்வு நடத்தலாமா..? அல்லது வேண்டாமா என்பது குறித்து இரண்டு […]

+2exam 3 Min Read
Default Image

+2 பொதுத்தேர்வு- நாளை கருத்துக் கேட்பு..!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது தொடர்பாக நாளை கருத்து கேட்பு என பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் +2 தேர்வு குறித்த முடிவுகளை பெற்றோர்கள், கல்வியாளர்களின் கருத்துக்களை பெற்ற பிறகு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது தொடர்பாக நாளை மாணவர்கள், பெற்றோர்கள், […]

+2exam 3 Min Read
Default Image

+2 பொதுத்தேர்வு.., பெற்றோர், மாணவர்கள் கருத்து தெரிவிக்க மின்னஞ்சல் அறிவிப்பு..!

+2 தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் tnschoolsedu21@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது 14417 எண்ணில் தொடர்பு கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனுக்காக சிபிஎஸ்சி +2பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்  கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் உடன் இரண்டு நாட்களுக்குள் ஆலோசித்து முடிவு எடுக்கலாம் […]

#TNGovt 3 Min Read
Default Image

#BREAKING: குஜராத்தில் +2 பொதுத்தேர்வு ரத்து..!

குஜராத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாநில பொது தேர்வு ரத்து செய்வதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவித்த்துள்ளார். குஜராத்தில் கொரோனா பரவல் காரணமாக +2 பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறை பின்பற்றி  12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 1 முதல் 16 வரை இரண்டு பகுதிகளாக நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. அதில், காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 வரையும்,  மற்றோருபகுதி பிற்பகல் 2.30 முதல் 5.45 மணி வரை நடைபெறும் என […]

#Gujarat 3 Min Read
Default Image

+2 தேர்வு ரத்து அறிவிப்பால் பயனில்லை- எம்.பி சு.வெங்கடேசன்

நுழைவுத் தேர்வுகளை இரத்துச் செய்யாமல், +2 தேர்வு மட்டும் இரத்து என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப்போவதில்லை என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 12 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக மத்திய கல்வி உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக்கு பின்னர், கொரோனா பரவல் காரணமாக CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில், எம்.பி சு.வெங்கடேசன் தனது […]

+2exam 3 Min Read
Default Image

#BREAKING: தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு .., கருத்து கேட்டு 2 நாட்களில் முடிவு – அன்பில் மகேஷ்..!

பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து  மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களுடன் கருத்து கேட்ட பின் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் உடன் இரண்டு நாட்களுக்குள் ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதனால், தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் […]

+2exam 4 Min Read
Default Image

#BREAKING: +2 பொதுத்தேர்வு – முதல்வர் ஆலோசனை தொடங்கியது..!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவதா..? வேண்டாமா..? என்பது குறித்து முதல்வர் ஆலோசனை ஈடுபட்டுள்ளார். சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத்தேர்வுரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவதா..? வேண்டாமா..? என்பது குறித்து முதல்வர் ஆலோசனை ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உயரதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா மத்தியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது சாத்தியமா..? […]

+2exam 3 Min Read
Default Image

CBSE 12-ம் வகுப்பு தேர்வு ரத்து- மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை..!

சி.பி.எஸ்.சி +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நாளை முதல்வர் அவசர ஆலோசனை. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடத்துவது..? எப்படி நடத்துவது..? என்பது குறித்து இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் முதல்வர்  ஆலோசனையில் ஈடுபட்டார். முதல்வர் ஸ்டாலினுடனான ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே தமிழ் நாட்டில் பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் […]

+2exam 3 Min Read
Default Image

#BREAKING: +2 பொதுத்தேர்வு எப்போது..? முதலமைச்சர் ஆலோசனை..!

+2 பொதுத்தேர்வு தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து கல்வி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பலமுறை ஆலோசனை நடத்திய நிலையில் இன்று முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடத்துவது..? எப்படி நடத்துவது..? என்பது குறித்து முதலமைச்சர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் ஆகியோருடன் ஆலோசனையில் […]

+2exam 3 Min Read
Default Image

#BREAKING: CBSE +2 பொதுத்தேர்வு குறித்து 2 நாட்களில் முடிவு -மத்திய அரசு ..!

CBSE +2 பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் வியாழக்கிழமை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. கொரோனா காரணமாக CBSE 10-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து எனவும் CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர். இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பாகவும், பெற்றோர்கள் சார்பாகவும் தேர்வு […]

#SupremeCourt 3 Min Read
Default Image

#BREAKING: +2 தேர்வு பொதுத்தேர்வு.., வரைவு அறிக்கை தயார்- அன்பில் மகேஷ்..!

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எப்போது நடத்துவது முக்கிய பாடங்களுக்கு மட்டும் நடத்துவதா..? என்று மத்திய அரசு விளக்கம் கேட்டிருந்தது. மத்திய அரசு விளக்கம் கேட்டு இருந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தலைமை செயலகத்தில்  ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாற்றங்கள் செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் ஒப்புதலுக்குப் பிறகு என்னென்ன மாற்றங்கள் என்பது வெளியிடப்படும். […]

+2exam 2 Min Read
Default Image

#BREAKING: பிளஸ் டூ பொதுத்தேர்வு.., அமைச்சர் ஆலோசனை..!

+2 பொதுத் தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நூலகத் துறை இயக்குனர், முறைசாரா கல்வி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். தேர்வு எப்போது நடத்துவது முக்கிய பாடங்களுக்கு மட்டும் நடத்துவதா..? என்று மத்திய அரசு விளக்கம் கேட்டிருந்தது.  மத்திய அரசு விளக்கம் கேட்டு இருந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனைக்கு பிறகு பிளஸ் டூ தேர்வு தொடர்பாக […]

+2exam 3 Min Read
Default Image

#BREAKING: +2 தேர்வு கண்டிப்பாக நடைபெறும் – அமைச்சர் அன்பில் மகேஷ்..!

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த ஓராண்டிற்கு மேலாக மூடப்பட்டு தான் காணப்படுகிறது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வித்துறை, 12- வகுப்பு பொதுத்தேர்வு என்பது உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு மிகவும் அவசியமானது என்பதால் பிளஸ் டூ தேர்வு நடத்தியே […]

+2exam 5 Min Read
Default Image