ஒருமுறை சார்ஜ் போட்டா 260 கி.மீ.! ரூ.1.24 லட்சத்தில் வந்த அவோர் எலக்ட்ரிக் பைக்!ரூ.1.24 லட்சம் ஆரம்ப விலை, அதிகபட்சம் 260 கி.மீ. ரேஞ்ச் மற்றும் 114 கி.மீ. உச்ச வேகம் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இந்த பைக்கில் உள்ளது.