பிக் பாஸ் சாண்டி மாஸ்டருக்கு ஆண் குழந்தை..!-வீடியோ வெளியிட்ட சாண்டி மாஸ்டர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சாண்டி மாஸ்டருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சாண்டி மாஸ்டர் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இவரது நடனத்திறமையால் பிரபல நடிகர்களின் படங்களுக்கு நடனம்  அமைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி, காலா மற்றும் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படங்களுக்கு இவர் நடனம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பல படங்களில் நடித்தும் இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குட்டி பட்டாஸ் என்ற பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார். … Read more

பிறந்து 25 நாளே ஆன பெண் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு.!

தமிழகத்தில் புதிதாக 4,231 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,994 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,765 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 22 பேரும், அரசு மருத்துவமனையில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த 25 நாளே ஆன பெண் குழந்தை சுகாதார மற்றும் மருத்துவமனையில் 27.06.2020 அன்று 3 … Read more