ஹெலிகாப்டர் ரெக்கை வெட்டி உயிரிழந்த 22 வயது இளைஞர்... சுற்றுலா பயணிக்கு நடந்த சோக நிகழ்வு.! கிரீஸ் நாட்டில் சிறிய ரக விமானம் மோதி, 22 வயது இளைஞர் பலியாகியுள்ளார்.