ஆடி வெள்ளியில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை! உடனே கிளம்பி அள்ளுங்க.!சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து சவரனுக்கு ரூ.1,440 குறைந்து ரூ.1,12,320 ஆகவும், ஒரு கிராம் ரூ.14,040 ஆகவும் உள்ளது