நோட் பண்ணிக்கோங்க! தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (22-10-2024) இங்கெல்லாம் மின்தடை!
தமிழகத்தில் (22-10-2024) செவ்வாய்க்கிழமை கள்ளக்குறிச்சி,கரூர்,பெரம்பலூர், புதுக்கோட்டை , திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.