5-இன்ச் TFT டிஸ்ப்ளே... KTM-ன் WP Apex சஸ்பென்ஷன்! Pulsar NS200-ல் அடுத்த லெவல் அப்டேட்2026 Bajaj Pulsar NS200 மற்றும் N250 பைக்குகளில் புதிய அப்டேட்கள் சோதனை செய்யப்பட்டு வருவதாக ஸ்பை படங்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.