மதுரை மாவட்டத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் 2023 ஆம் ஆண்டு தொடங்கி 2026 ஆம் ஆண்டு முடிவடையும் என எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். கட்டோச்சி தலைமையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நியமிக்கப்பட்டுள்ள 17 பேர் உடைய நிர்வாக குழுவினரின் முதல் கூட்டம் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடந்த இந்த கூட்டத்தில் எம்.பி.மாணிக்கம் தாகூர் 2026 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிறைவடையும் என்று தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் […]