டிரம்பின் அதிரடி முடிவுகள் : அவசர நிலை பிரகடனம் முதல்... பனாமா கால்வாய் வரை...அமெரிக்க எல்லை பகுதியில் அவசர நிலை பிரகடனம் முதல் பனாமா கால்வாயை திரும்ப பெரும் திட்டம் வரை பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.