2001-2002 முதல் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு ஒரு சிறப்பு வாய்ப்பை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் ஓர் முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது.அதாவது,2001-2002 கல்வியாண்டு (3 வது செமஸ்டர்) முதல் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வருகின்ற நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி,இன்று முதல் https://coe1.annauniv.edu/home/ […]
அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் அரிய மங்கிபாக்ஸ் வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த ஒருவர் நைஜீரியாவிலிருந்து அமெரிக்க வந்துள்ளார். இதன் பின்னர் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் பரிசோதனை செய்துகொண்டுள்ளார். இந்த சோதனை முடிவில் இவருக்கு மன்கிபாக்ஸ் வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனை குறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளதாவது, பாதிக்கப்பட்ட நபர் லாகோஸ் நகரத்திலிருந்து பயணத்தை தொடங்கி, நைஜீரியா, டல்லாஸ் போன்ற […]