வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 204 ரன்கள் குவித்து இந்திய வீரர் கருண் நாயர் அசத்தியுள்ளார்.