அதிர்ச்சி சம்பவம்...பாலியல் ரீதியான உறவில் ஈடுபட மறுத்த 19 வயது மாணவி;சக மாணவர்களால் கொலை!ராஜஸ்தான்:சக மாணவர்களுடன் பாலியல் ரீதியான உறவில் ஈடுபட மறுத்த 19 வயது மாணவிக்கு விஷம் கொடுத்து கொலை.