தமிழகத்தில் புதன்கிழமை (18/12/2024) இங்கெல்லாம் மின்தடை!
கோவை : கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரண்டுமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சத்தியரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர், சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம் சென்னை : வெற்றிவேல் தெரு, டீச்சர்ஸ் காலனி 1 முதல் 9வது தெரு, பெரியார் நகர், எம்.எச். சாலை, அன்னை சத்யா நகர், சாஸ்திரிநகர் 1 முதல் 5வது செயின்ட், ரிஸ்வான் சாலை பகுதி, அருள் நகர் பிரதான சாலை, வி.காலனி […]