Tag: 16thLegislativeAssembly

‘தமிழ் இனிமையான மொழி’ – தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்…!

ஆளுநர் பான்வாரிலால் புரோகித், தனது உரையை தமிழில் தொடங்கியுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு, பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, 16-ஆவது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது. தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தனது உரையை தமிழில் தொடங்கியுள்ளார். தமிழில் பேசிய அவர், ‘காலை வணக்கம், தமிழ் இனிமையான மொழி, எளிமையான […]

16thLegislativeAssembly 2 Min Read
Default Image

நாளை நடைபெறவுள்ள 16-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் – கமல்ஹாசன் ட்வீட்..!

நாளை நடைபெறவுள்ள 16-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். தமிழகத்தின் 16-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணா் அரங்கத்தில் நாளை நடைபெறவுள்ளது.இதற்காக,கடந்த வெள்ளிக்கிழமை முதல் சட்டப்பேரவை உறுப்பினர்கள், பத்திரிக்கையாளர்கள்,பேரவை செயலக ஊழியர்கள் உள்ளிட்டோர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, கூட்டத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,16-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி […]

16thLegislativeAssembly 4 Min Read
Default Image