South Korea: சியோலில் ஹாலோவீன் திருவிழாவின் கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் பலிசனிக்கிழமை (அக்டோபர் 29) இரவு, தென் கொரியத் தலைநகர் சியோலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழந்தனர்.