+2 துணைத் தேர்வு – மறுகூட்டல் இன்று வெளியீடு!+2 துணைத் தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு இன்று பிற்பகல் முடிவுகள் வெளியிடப்படும் என அரசுத் தேர்வர்கள் இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.