ரூ. 85,887 விலையில் அசத்தல் மைலேஜ்: மார்க்கெட்டை கலக்கும் டாப் 125cc பைக்குகள்!Hero Xtreme 125R ஸ்போர்ட்டி டிசைன் மற்றும் ABS பாதுகாப்புடன் வரும் இந்த பைக் லிட்டருக்கு 60-66 கி.மீ மைலேஜ் தருகிறது. இதனுடைய ஆரம்ப விலை ரூ.91,500 ஆகும்.