#T20 WorldCup: 2024 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு எந்தெந்த அணிகள் தகுதி பெற்றுள்ளன?2024 ஆம் ஆண்டு நடக்கும் டி-20 உலகக்கோப்பை தொடருக்காக 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.