தமிழகத்தில் வியாழக்கிழமை (02/01/2025) இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் வியாழன்கிழமை (02/01/2025) தேனி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.