Tag: 11 days child killed

11 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற கொடூர தாய்.! என்ன காரணம்..?

மங்களூருவில் ஆண் குழந்தையை பிடிக்காத தாய் ஒருவர்  பிறந்து 11 நாட்களே ஆன குழந்தையை கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பவித்ரா என்பவருக்கும் பெங்களூருவை சேர்ந்த ஹரிஷ் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்து  வந்துள்ளது. இதையடுத்து, 2 பேரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பிறகு பவித்ரா, கடந்த ஆண்டு துமகூரு மாவட்டம் ஷிரா தாலுகாவை சேர்ந்த […]

#Karnataka 5 Min Read
Default Image