சிங்கப்பெண் அதிரடிப்படையின் 24/7 இலவச ஹெல்ப்லைன் '1091'!இந்த அவசர உதவி எண் 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் எந்நேரமும் செயல்படும் வகையில் தடையற்ற சேவையாக அமைக்கப்பட்டுள்ளது.